உயிரோசை
Tuesday, 8 May 2018
கனவு
நிழல் கண்டு
மதி இளகி
கூடி உறவாடி
நிசம் என வாதாடி
இறக்கை சுமந்து பறக்கையில்
முட்டித் தள்ளி
எக்களித்தது
களவாடிய
என் கனவு...
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)